andhra எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது! நமது நிருபர் பிப்ரவரி 10, 2023 இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட், இன்று காலை 9.18 மணிக்கு 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.